Download Mp3 VIDUTHALAI VIDUTHALAI VIDUTHALAI TRM @ NAAM IRUVAR Song and Videos


VIDUTHALAI VIDUTHALAI VIDUTHALAI  TRM  @  NAAM IRUVAR
Title:VIDUTHALAI VIDUTHALAI VIDUTHALAI TRM @ NAAM IRUVAR
Duration : 1:29
View : 1,391
Upload by : 21 September 2016

விடுதலை! விடுதலை! விடுதலை! பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை பரவரோடு குறவருக்கும் மறவருக்கும் விடுதலை! திறமை கொண்டதீமை யற்ற தொழில் புரிந்து யாவரும் தேர்ந்த கல்வி ஞானம் எய்தி வாழ்வம் இந்த நாட்டிலே ஏழை யென்றும் அடிமையென்றும் எவனும் இல்லை ஜாதியில், இழிவு கொண்ட மனித ரென்பது இந்தி யாவில் இல்லையே - பாரதி FILM : NAAM IRUVAR SONG : VIDUTHALAI VIDUTHALAI SINGER : T.R.MAHALINGAM MUSIC: R.SUDARSANAM LYRICS : MAHAKAVI BHARATHI YEAR : 1947